இந்தோனேசியாவில் இருந்து உதவிக்காக ஒலிக்கும் ஈழத் தமிழ் சிறுமிகளின் அழு குரல்..!
Monday, May 8th, 2017
இறுதி யுத்தத்தின் பின்னர் 2009 ஆம் ஆண்டு குறித்த குடும்பம் இந்தோனேசியா சென்றதாகவும் யுத்த காலப் பகுதியில் காயப்பட்ட தாய் வைத்தியசாலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறும் ஈழத்துச் சிறுமிகள் தமது உறவுகளை தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
தொடர்பு இலக்கம் +6287868592277
https://www.facebook.com/epdpnewsSL/videos/679021942277406/
Related posts:
ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு நிபுணர்கள் குழு இலங்கை வருகிறது!
இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் க...
தேர்தல் முறையில் திருத்தங்களை செய்யும் யோசனை - 160 எம்.பிக்களை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்ய ந...
|
|
|


