இந்தோனேசியாவில் இரண்டு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!
Sunday, April 23rd, 2023
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல் நிலநடுக்கம், 6.1 மெக்னிடியூட் அளவிலான கெபுலாவான் பட்டுவைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டதாக EMSC தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டீசல் கலப்படம் தொடர்பாக சுவிஸ் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு!
அப்லொடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெற அறிவித்தல்!
அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் - இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்...
|
|
|


