இந்திய வர்த்தக அமைச்சர்  நிர்மலா சீதாராமன் விரைவில் இலங்கை வருகை!

Wednesday, September 14th, 2016

இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதம் இலங்கை வரவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த மாதம் இலங்கை வர இருந்த நிலையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும் இம் மாதம் விஜயம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

maxresdefault

Related posts:


நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களியுங்கள் - வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் ...
ஜுலை மாதத்தின் முதல் 20 நாள்களில் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...
2024 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர...