இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்டகடற்றொழிலாளர்கள் பாதிப்பு!

Thursday, June 8th, 2017

முல்லைத்தீவுகடற்பரப்பில் இந்தியமற்றும் வெளிமாவட்டமீனவர்களின் அத்துமீறியதும், தடைசெய்யப்பட்டதுமானதொழில் நடவடிக்கைகளால் தமதுவாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகமுல்லைத்தீவுமாவட்டகடற்றொழிலாளர்கள் கவலைதெரிவித்துள்ளனர்.

நாயாறுமுதல் நல்லதண்ணீர் தொடுவாய் வரையானசுமார் 73 கிலோமீற்றர் நீளம் வரையிலானகரையோரப்பகுதிகளைஉள்ளடக்கியதான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டகுடும்பங்கள் கடற்றொழிலைதமது ஜீவனோபாயதொழிலாகமேற்கொண்டுவருகின்றனர்.

இதுவிடயம் தொடர்பாக பலதரப்பட்டோருக்கும் பலமுறைமுறைப்பர்டுகளைச் செய்துள்ள போதிலும், இதுவரையில் எவ்விதநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென்றும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயம் குறித்துதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் பலதடவைகள் நாம் முறைப்பாடுகளைச் செய்துள்ளபோதிலும் அவர்கள் எமதுவிடயத்தில் அக்கறையற்று இருக்கின்றமைகுறிப்பிடத்தக்கது

Related posts: