இந்திய மற்றம் இந்தோனேசிய நிதி அமைச்சர்களுடன் அமைச்சர் மங்கள சந்திப்பு!
Saturday, June 17th, 2017
இந்திய மற்றம் இந்தோனேசிய நிதி அமைச்சர்களை, இலங்கையின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துள்ளார்
தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 2 ஆவது வருடாந்த கூட்டத்தின்போது இடம்பெற்ற ஓரங்க நிகழ்வின்போது இந்தச் சந்திப்புகள் இடம்பெறுள்ளன இதன்போது இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் இந்தோனேசிய நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்ராவடி ஆகியோரையும் சந்தித்துள்ளார்
இதன்போது ஆசியாவின் நிதி அடிப்படைகள் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர கலந்துரையாடியுள்ளார்
Related posts:
இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை செயற்படமாட்டாது - கடற்படைத்தளபதி!
தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு- அமைச்சர் ராஜித!
யாழ் யமுனா ஏரியில் ஆணின் சடலம் மீட்பு!
|
|
|


