இந்திய நிதியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி – அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
Wednesday, February 28th, 2018
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு இந்தியாவின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்திய அரசாங்கம் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இருவாரங்களில் பாரிய மாற்றங்களை அமைச்சரவையில் மட்டுமன்றி அமைச்சுக்கள் நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களில் ஏற்படுத்த ஜனாதிபதிஎதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.
Related posts:
பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
மக்களால் எனக்கு வழங்கப்பட்டுள்ள 60 மாதகால வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வேன் – ஜனாதிபதி உறு...
|
|
|


