இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் – தனியார் வைத்தியசாலைகளிலும் இலவச சிகிச்சை பிரிவு – ஜனாதிபதி தெரிவிப்பு!
Sunday, February 26th, 2023
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை பிரிவுகளை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை முப்படை மருத்துவ கல்லூரி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி !
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுகின்ற அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் -பிரதமர் தினேஸ் குணவர்த்தன...
|
|
|


