இந்தியாவுடன் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்ள ஒப்பந்தம்!

இலங்கைக்கும் இந்தியாக்கும் இடையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கமைவாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் பாரம்பரிய மருத்துவமுறைகள் ஹோமியோபதி மருத்துவத்துறையுடன் தொடர்புபட்ட அறிவு தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வதற்கும் இத்துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
Related posts:
ஒரு கிலோ அரிசி 50 ரூபா !
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்க நடவடிக்கை!
2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் - உலக வங்கி எதிர்வுகூறுல்!
|
|