இந்தியாவிலிருந்து கொழும்பு வந்துள்ள எஸ் 13, எம்11 ரக இயந்திரங்கள்!
Wednesday, July 24th, 2019
இலங்கை புகையிரத சேவையில் இணைப்பதற்காக எஸ் 13 ரக இரட்டை இயந்திர பெட்டிகளும், எம்11 ரக இயந்திரங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இது வரையில் எஸ்13 ரக இரட்டை இயந்திர பெட்டிகளும், எம்11 ரக இயந்திரங்களும் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய நிதி உதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இந்திய நிதி உதவியின் கீழ் எஸ்13 ரக இரட்டை புகையிரத பெட்டிகள் மூன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இவ்வாறான எஸ்13 ரக இரட்டை புகையிரத பெட்டிகள் இரண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.
Related posts:
வித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்களை மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு
சூரியசக்தியின் மூலம் மின்சாரத்தை பிறப்பிக்கத்திற்கான சட்ட ரீதியான தடைகள் நீக்கம்!
இலங்கையில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் !
|
|
|


