இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்!

இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
S13 Double head 14 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில், மற்றும் M11 ரயில் இன்ஜின்கள் 2 இவ்வாறு கப்பல் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரவும் நோய் தொடர்பில் சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு!
மாணவர்களின் எதிர்காலம் கருதி சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே மூன்றாம் தவணைக்காக பாடசாலை கற்றல் ந...
விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!
|
|