இணைய பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்ளடக்க மேலும் ஒரு மாத காலம் தேவை – நீதி அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, February 14th, 2024
இணைய பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்ளடக்க மேலும் ஒரு மாத காலம் தேவைப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், நேற்று கூடிய அமைச்சரவை குழுவில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது அமைச்சரவையில் 30-இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் சேதமடைந்த நாணயத்தாள்கள்செல்லுபடி அற்றது - இலங்கை மத்திய வங்கி!
27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிக்க தீர்மானம்!
சத்திரசிகிச்சை தொடர்பில் புதிய சுற்றறிக்கை: சுகாதார சேவை பணிப்பாளர் தகவல்!
|
|
|


