இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் !
Friday, February 9th, 2018
வலிகாமம் வடக்கு பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் வாக்காளருக்கான வாக்கெடுப்பு நிலையங்களுக்கு 2018.02.10 அன்று தேர்தலில் வாக்களிக்க செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் பின்வரும் பாதையூடாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அந்த போக்குவரத்து வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் பேரூந்து செல்லும் பாதை கற்கோவளம் மெதடிஸ்த மிஷன் பாடசாலை- முனை – பருத்தித்துறை – பொலிகண்டி -வல்வெட்டித்துறை -தொண்டமனாறு (கடற்கரை வீதி) ஊடாக வாக்களிப்பு நிலையற்களுக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
இந்தோனேஷியாவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு !
எதிர்வரும் கல்வியாண்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகம் – மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4 வர...
|
|
|


