ஆவணத்தை விரைவில் பூர்த்தி செய்யுங்கள் – தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு!

Tuesday, June 12th, 2018

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை விரைவாகப் பூர்த்தி செய்து, கிராம சேவை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கிராம சேவை அலுவலர்கள் தற்போது வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

Related posts: