ஆயுர்வேத வைத்தியத்துறையின் அபிவிருத்திக்காக திணைக்களம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!
Thursday, March 22nd, 2018
ஆயுர்வேத வைத்தியத்துறையின் அபிவிருத்திக்காக ஆயுர்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஆயுர்வேத மருந்து வகைகள் புதிய உலகத்திற்கு பொருத்தமான வகையில் காலத்திற்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்ச்ர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம்!
முல்லைத்தீவில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி!
அரச மரியாதையுடன் மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னின் இறுதிச் சடங்கு!
|
|
|


