ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி-ஜனாதிபதி!
Friday, September 27th, 2024
ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வர்த்தமானி எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
000
Related posts:
இலங்கைக்கு இந்தோனேஷியா உதவி!
இருவேறு விபத்துக்கள் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் நால்வர் பலி!
கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்களுக்கான வானிலை ஆய்வு மையம் அவசர அறிவுறுத்தல்!
|
|
|


