ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 8 பேர் பலி!

Monday, September 5th, 2022

வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜல்லபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 மெக்னிடியூட்டாக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் 200 வறிய மாணவர்களுக்கு உயர்தர கற்றலுக்க உதவி!
கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் விஜயதாச ராஜபக்...
சீனா, இந்தியா, ஜப்பா நாடுகளின் நிதியுதவிக்கான உத்தரவாதத்திற்காக இலங்கை காத்திருக்கிறது - இலங்கையின் ...