ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!
Sunday, May 2nd, 2021
ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்கள் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் வரை சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்குமென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்
Related posts:
யாழில் டிப்பர் - மோட்டார்ச் சைக்கிள் விபத்து: இரு இளைஞர்கள் படுகாயம்
வடமாகாணம் தாண்டிய போக்குவரத்து சேவைகள் ஆரம்பம் !
தமது நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக அமைச்சர் டக்ளஸிடம் விவசாயிகள் முறையீடு - மனுக்களை பரிசீலி...
|
|
|


