ஆசிரியரிற்குஇடமாறம் வழங்கமேல் நீதிமன்று இடைக்காலத்தடை!
 Friday, December 15th, 2017
        
                    Friday, December 15th, 2017
            ஆசிரியைஒருவருக்குவடக்குமாகாணகல்விப்பணிப்பாளரால் வழங்கப்பட்ட இடமாற்றத்ததுறக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்று இடைக்காலத்தடைவிதித்தது. பணிப்பாளர் உள்ளிட்டஎதிர் மனுத்தாரர்களை மேல் நீதிமன்றில் முற்படுமாறும் மன்றுபணித்துள்ளது
ஏதிர் மனுத்தாரகளானவடக்குமாகாணகல்விப்பணிப்பாளர் மாகாணக்கல்விஅமைச்சின் செயலாளர் மற்றும் ஒழுக்காற்றுவிசாரணைஉத்தியோகத்தர் ஆகியோரிற்க இந்தக்கட்டளையை உடனடியாகஅனுப்பிவைக்குமாறும் அவர்கள் ழூவரையும் ஐனவரி 10 ஆம் திகதிமன்றில் முன்னிலையாகஅழைப்புக்கட்டளைஅனுப்பிவைக்குமாறும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணவலயத்திலுள்ளபாடசாலையில் 2016 ஆம் ஆண்டுஐPன் மாதம் மாணவிகள் இருவரைகொடுமைப்படுத்தினார் என்று ஆசிரியர் ஒருவர் மீதுகுற்றச்சாட்டுமுன்வைக்கப்பட்டது. குற்றச்சாட்டைஅந்தப் பாடசாலையின் ஆசிரியைஒருவர் முன்வைத்திருந்தார். இந்தவிடயம் அதிபர்; ஆசிரியர்களால் ழூடிமறைக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் பாடசாலைமாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் குற்றச்சாட்டப்பட்டஆசிரியர் கைதுசெய்யப்பட்டடார். விடயத்ததை ழூடிமறைக்தகுற்றச்சாட்டில் அதிபர்; மற்றும் ஆசிரியர் சிலர் தடுத்துவைக்கப்பட்டுநீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டுவிடுவிக்கப்பட்டனர்.
மாணவிகள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டமைதொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான்மன்றில் ஆசிரியைசாட்சியம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் சங்கீத ஆசிரியைமீது கல்வித்தணைக்களத்தால் ஒழூக்காற்று விசாரனை ஒன்று நடாத்தப்பட்டு அவரை எதிர் வரும’ ஐனவரியில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு மாற்று வதாகமாகாணகல்விப் பணிப்பாளர் கடிதம் ழூலமாகஆசிரியரிற்குஅறிவித்துள்ளார். “முறையானஒ முக்காற்று விசாரணை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணமாவட்டத்திற்குவெளியே இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்றபரிந்துரைக்குஅமைவாக 01.01.2018 இலிருந்துசெயற்படும் படியாககிளிநொச்சிகல்விவலயத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகின்றீர்கள். தங்களுடைய சேவைக்காலத்தில் மிண்டும் யாழ்ப்பாணமாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்hப்படமாட்டாது என்றநிபந்தனையுடன் இந்தமாற்றம’; வழங்கப்படுகின்றது” என்று வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளரினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியைசட்டத்தரணிகுமாரவடிவேல் குருபரன் ஊடாகயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எமுத்தானைமனுவைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        