ஆசிய மகளிர் கிண்ணத்தை வெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி – ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

Monday, July 29th, 2024

ஆசிய மகளிர் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதாவது இந்திய அணியுடனான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி, வரலாற்றில் முதல் தடவையாக வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: