ஆசிய பசுபிக் சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி!
Friday, January 25th, 2019
சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) சிங்கபூரில் நடைபெறும் ஆசிய பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியான் லூங்குடான் இன்று(25) மாலை இரு தரப்பு கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக சிங்கபூர் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விசேட தெரிவுக்குழு மீண்டும் நாளை கூடவுள்ளது!
இலங்கை தேசிய இந்து மகாசபையை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!
|
|
|


