ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்த சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விவாதத்திற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.இந்த திருத்த சட்டமூலத்திற்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
Related posts:
தென்மராட்சியில் உண்ணிக் காய்ச்சலினால் 3 நாள்களில் 15 பேர் பாதிப்பு!
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றமும் கிடையாது - நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர...
|
|