ஆகஸ்ட் மாதம்முதல் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தகவல்!

எதிர் வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார சபை 130 வீத கட்டண உயர்வை கோரிய போதிலும் குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்’ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் சஜித் பிரேமதாச!
“உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71 ஆயிரம் வ...
அவசியமின்றி உணவுப்பொருட்களை சேமிக்க கூடாது - அமைச்சர் நளின் பெர்னாண்டோ கோரிக்கை!
|
|