அழிவடைந்த ஆவணங்களை மீளப் பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உதவி!
 Thursday, May 31st, 2018
        
                    Thursday, May 31st, 2018
            கடந்த நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த ஆவணங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
குறித்த இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
மகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        