மகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
Friday, May 5th, 2017
முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பினை அரசு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பிரபுக்கள் பாதுகாப்புபிரிவிலிருந்து 42 அதிகாரிகள் நீக்கப்பட்டமை தொடர்பாக ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் சுனந்தபண்டாரவிடம் கேட்கப்பட்டபோது – முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பிரபுக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென்பதே தமது இளைஞர் முன்னணியின் நிலைப்பாடாகுமென்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சமூகத்தில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார ச...
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார் – 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளதாகவும் தெரிவி...
சின்னமடு பகுதியில் சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!
|
|
|


