அளவெட்டியில் மீன் வியாபாரிகள் போராட்டம்!

யாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வரி அறவீடுகள் தொடர்பாக சந்தை வளாகத்தில் பிரதேச சபையால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்வயிட்டதன் பின்னர், சந்தைக்கு வெளியே இந்த போராட்டத்தை வியாபாரிகள் முன்னெடுத்திருந்தனர்.
“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே”,ஊழல் அரசியல் பெருச்சாளிகளே வரிச் சுமையை மக்கள் மீது திணிக்காதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related posts:
கிளிநொச்சியில் 20.5 மில்லியன் செலவில் குளங்கள் புனரமைப்பு!
ஜப்பானுக்குள் உள்நுழைய அனைத்து வெளி நாட்டவர்களுக்கும் தடை - ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!
தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை - ஆஸ்திரேலியா நீதிமன்றம் தெரிவிப்பு!
|
|