அலுக்கோசு பதவிக்கு செயன்முறை பயிற்சி – சிறைச்சாலைகள் திணைக்களம்!
Tuesday, June 4th, 2019
அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி செயன்முறை பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் செயன்முறை பயிற்சியின் பின்னர் இருவர் அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேர்முகப் பரீட்சையின் பின்னர் 26 பேர் அலுக்கோசு பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
துரோகங்களே தமிழினம் தமது இலக்கை எட்டமுடியாது போனதற்கு காரணம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக ச...
அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ரணில்!
கட்டுப்பணம் குறித்த வர்த்தமானி அறிவிப்பு!
|
|
|


