அரிசிக்கான விசேட வரி 5 ரூபாவினால் குறைப்பு!
Saturday, January 28th, 2017
இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி, சிவப்பு அரிசி, சம்பா அரிசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 15 ரூபா விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுக்கவும் அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வவுனியாவில் திறப்பு!
யாழில் சிறுவன் உயிரிழப்பு - பொலிஸாருக்கு யாழ்.நீதிமன்று அதிரடி உத்தரவு!
கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் - மின்சார சபை அறிவிப்பு!
|
|
|
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர...
இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 871 ...
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு...


