அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு! 

Saturday, May 12th, 2018

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் - கடற்படை தலைமை அதிகாரி சந்திப்பு!
சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழை...
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ரண...