அரச பாடசாலைகளில் முறைகேடு – ஜோசப் ஸ்டாலின்!
Monday, July 23rd, 2018
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பாடசாலைகளில் அநீதியான முறையில் பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களுக்கு என பணம் அறவீடு செய்யப்படுகின்ற போது அதனை பெற்றோர் எதிர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
Related posts:
வைத்தியரின் காரை பந்தாடியது புகையிரதம்: மயிரிளையில்உயிர் தப்பினார் பெண் வைத்தியர்!
எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்கை பதிவு செய்ய முடியு...
மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு - மாவட்ட பிராந்திய சுகாதார சேவை...
|
|
|


