அரச நிறுவனங்கள் அனைத்தையும் பத்தரமுல்லவுக்கு கொண்டு செல்ல தீர்மானம்!

நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சைத் தவிர கொழும்பு நகரில் அமைந்துள்ள ஏனைய சகல அரச நிறுவனங்களையும் பத்தரமுல்லவுக்கு கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சு தெரிவித்துள்ளது.
பல நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரட்ன தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் பல அரச நிறுவனங்கள் பத்தரமுல்ல பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. புதிய காரியலங்கள் பலவற்றுக்காக கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
தனியார் வைத்திய கல்லூரிகள் நாட்டுக்கு தேவை! உயர்கல்வி அமைச்சர்
தற்போது நாடு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவிப்...
இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
|
|