அரச நிறுவனங்களுக்கான தபால் விநியோகம் இடைநிறுத்தப்படும் – கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி!
Friday, December 23rd, 2016
தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு 14 நாட்களுக்குள் தீர்வு பெற்றுத்தர அரசாங்கம் முன்வராதுவிடின் அரச நிறுவனங்களுக்கான தபால் விநியோகம் இடைநிறுத்தப்படும் என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.
முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். தபால் சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கங்களும் கிடையாது எனவும் பொது நலன்களே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தபால் ஊழியர்களுடன் விளையாட்டுக் காட்டாமல் அவர்களது தேவைகளுக்கு செவிசாய்க்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

Related posts:
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வியாளனன்று தரையிறங்குகின்றது வெளிநாட்டு விமானம்!
ஏப்ரல் 21 தாக்குதல் விவபாரம் – ஜனாதிபதியின் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்க உயர்நீதிமன்றம் தீர்மான...
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் ஊழியர் சேமாலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - ஜனாதிபத...
|
|
|
கிரமங்களைபிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களே மக்களுக்கு தேவை - பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்ப...
93% கொவிட் மரணங்கள் தொற்றா நோயாளிகளுக்கே ஏற்பட்டுள்ளன; பாதுகாக்க பிரத்தியேக ஏற்பாடுகள் முன்னெடுக்கும...
6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் ஜனாதிபதியால் கையளிப்பு!


