அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வரவேற்பு!
Thursday, December 14th, 2023
அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாம் மதிப்பாய்வு கூட்டம் நிறைவுற்றதன் பின்னர், சர்வதேச நாணய நிதிய இலங்கைக்கான கடன் திட்டத்தின் பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிப்படைத்தன்மையுடைய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
ஐநாவின் அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகம்கொடுப்போம் – ஜனாதிபதி அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் - அரசாங்க அதிபர் அம்பலவா...
ஜுலை மாதத்தின் முதல் 20 நாள்களில் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...
|
|
|


