அரச சேவைப் பயிற்சிக்காக 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைப்பு!
Wednesday, August 1st, 2018
அரச சேவைப் பயிற்சிகளின் நிமித்தம் 4,053 பட்டதாரிகளை சேவையில் இணைக்கவுள்ளதாக அரச கொள்கைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அனுமதிக்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி, இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள அனைவரும் பல்கலைக்கழக உள்வாரிப் பட்டதாரிகள் என அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 15,000 பட்டதாரிகள் வருட இறுதிக்குள் அரச சேவையில் பயிற்சிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இரண்டு மாதங்களுக்குள் மாணவர்களுக்கான காப்பீடு!
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது – கல்வி அமைச்சு அ...
மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க யோசனை முன்வைக்கப்படவில்லை - அமைச்சர் தினேஷ் குணவர்தன!
|
|
|
உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் தகவல்கள் தெளிவாக அச்சிடப்பட வேண்டும் நுகர்வோர் அதிகாரசபை வர்...
நிலைமை எவ்வாறு இமையும் என்பது மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படும் - அரச மருத்துவ ...
இந்திய நிறுவனம் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை - மக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கு காரண...


