அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையில் மீண்டும் மாற்றம்!
Sunday, June 5th, 2022
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம்முதல் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து. எனினும் 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுயதொழில் கடன் திட்டம் மே மாதத்தில் நடைமுறை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா !
சிறைச்சாலை புலனாய்வு பிரிவை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
இம்முறை நேபாளத்திலும் சாதாரண தர பரீட்சை!
|
|
|


