அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை!
Saturday, January 26th, 2019
அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதன்படி 12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
வட மாகாண சபை மீண்டும் இனவாதத்தினை தூண்டுகிறது! அமைச்சர் மஹிந்த அமரவீர
இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு!
மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிப்பு!
|
|
|


