அரச அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு இரத்து !
Sunday, October 4th, 2020
அரசாங்க அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா அச்சம் மீண்டம் எழுந்தள்ளதை அடுத்தே அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : சுற்றுலா துறையை மேம்படுத்த வேலணைக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு - ...
வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை!
வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பான உறுதியான தினம் அறிவிக்கப்படவில்லை - இறக்கும...
|
|
|


