அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம்!

அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் உரிமையை அவர்கள் ஓய்வுபெற்றவுடன் அவர்களின் பெயருக்கே மாற்றுவதை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மூன்று கட்டளைச் சட்டமூலங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு!
படை முகாம்களை ஆய்வு செய்து சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்ய விசேட ஜனாதிபதி செயலணி!
பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி விஜயம் - நகர அபிவிருத்தி தொடர்பில் மீளாய்வு!
|
|