சைட்டம்  விவகாரம் – அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது!

Tuesday, October 31st, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் இணைப்பாளர் மங்கல மத்துமகே இதனை தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்க கோரி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவரும் சத்தியாகிரக கூடாரத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts:

கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதிமுதல் முன்னெடுக்க முல்லைத்த...
தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு கிடையாது - நிதி இரா...