அரசியல் பழிவாங்கல் – முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் - ஜனாதிபதி !
இலங்கை கடற்படை சாதித்துள்ளது : அமெரிக்கா பாராட்டு !
தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிசெய்ய மின் சேமிப்பு கட்டமைப்பு - மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் முன...
|
|