அரசியல் அழுத்தங்கள் இன்றி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் – மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர்!
Wednesday, October 4th, 2017
மருத்துவ சபை அரசியல் அழுத்தங்கள் இன்றி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மருத்துவ சபை அமைப்பதற்காக ஒழுங்கு பத்திரத்தில் காணப்படும் அதிகாரங்களை மீறி செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
அடையாள அட்டை கிடைக்காத மாணவர்கள் தொடர்பு கொள்ள இலக்கம் !
இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பெல்ஜியம் அரசாங்கம் இணக்கம்...
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வருகை - நிதி ராஜாங்க அமைச்சர் செஹான்...
|
|
|


