அமைச்சுக்களது மூலதனச் செலவினம் 15% இனால் குறைப்பு – நிதிஅமைச்சு!

அனைத்து அமைச்சுக்களுக்குமான மூலதனச் செலவினை 15% இனால் குறைக்குமாறு நிதி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து அமைச்சுக்களதும் செயலாளர்களை இரு வாரங்களுக்கு முன்னரே நிதியமைச்சிற்கு அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசினால் எதிர்பார்த்த வருமானத்தில் குறைவு, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்டவையை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.
Related posts:
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய 11 ஆம் இலக்கச் சந்...
820 கோடி ரூபா செலவில் பெரும்போக உரமானியம்!
அதிக விலையில் அரிசி விற்பவர்களுக்கு எதிராக திங்கள்முதல் நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்...
|
|