அமைச்சின் புதிய செயலாளர்கள் நாளை நியமனம்!
Thursday, December 20th, 2018
அமைச்சின் புதிய செயலாளர்கள் நாளை(21) நியமிக்கப்படுவரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இடம்பெற்ற அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.
குறித்த அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 29 அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்!
20 ஆவது திருத்தச் சட்டம்தான் நாட்டை இருண்ட யுகத்துக்குள் தள்ளியது. - வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற...
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு - இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமெ...
|
|
|


