அமைச்சரவை மாற்றம்!
Monday, May 22nd, 2017
இன்றைய அமைச்சரவை சீரமைப்பின் பிரகாரம் ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க.பெற்றோலியத்துறை அமைச்சராக அர்ஜீன ரணதுங்கவும் பொறுப்பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts:
வடக்கு மாகாணத்துக்குட்பட்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் இடமாற்றம்!
‘காட்போட்’ பெட்டிக்குள் வாக்கு – மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம்!
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுப்பு – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்களிப்...
|
|
|


