அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!
Monday, September 4th, 2023
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 313.93 ஆகவும், ரூ. 326.28 ஆகவுமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (01) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 314.19 ஆகவும், ரூ. 325.86 ஆகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இம்மாதம் 17 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடுகிறது!
A/L விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு!
ஒருவரது நிலை கவலைக்கிடம் - இந்த நிமிடம் வரை அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து ஆரதவு தரவில்லை -...
|
|
|


