அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தி நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதி !

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட மகாவலி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்து அவற்றின் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
Related posts:
நெடுந்தாரகை படகுச் சேவையில் கட்டணம் அறவிடப்படுவது குறித்து மக்கள் விசனம்!
குடும்பத் தகராறு – அரியாலையில் கணவனை அடித்துக் கொன்றார் மனைவி !
அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி விவகாரம் - உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறப்பட்டது!
|
|