அபிவிருத்திக்காக பூரண பங்களிப்பு செலுத்துங்கள் – பான் கீ மூன் இலங்கை இளைஞர்களிடம் கோரிக்கை!
Friday, September 2nd, 2016
இலங்கையின் இளைஞர்கள் சிறந்த அபிவிருத்திக்காக பூரண பங்களிப்பு செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன்கோரிக்கை விடுத்துள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களின் நிலைப்பாடு என்ற தொனிபொருளில் காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் இளைஞர் சமூகம் தலைமை தாங்க முன்வர வேண்டும் எனவும் பான் கீ மூன்கேட்டுக்கொண்டார்.

Related posts:
மூத்தபோராளி சந்திரமோகனின் இறுதிக் கிரியை நாளை கொழும்பில்!
உயர்தர பரீட்சை: இணைந்த கணித வினாத்தாள் தாமதம் - மேற்பார்வையாளர் பணி நீக்கம்!
பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் கொள்கை ரீதியான வட்டி வீதம் மீண்டும் குற...
|
|
|


