அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு – அரசாங்கம்!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து , தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்படும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் அனைத்து விசாக்களும் எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது
Related posts:
முச்சக்கரவண்டியில் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட்: ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுல்!
சிறுவர்கள் தொடர்பாக அதிகரிக்கும் முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் எச்சரிக்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
|
|