அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக சந்தர்ப்பம் – கோட்டாபய ராஜபக்ஷ!
Tuesday, November 12th, 2019
உயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக வரத்தை வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கலென்பிதுனுவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கல்விக்காக தான் பாரிய அளவில் முதலீடு செய்வதாகவும், உலகில் அதிகளவான நாடுகள் தொழிநுட்பத்தின் ஊடாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அது எங்களுக்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொழும்பில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
வந்திகளை நம்பவேண்டாம் – பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகள் சேவையில்- நாளைமுதல் நடைமுறை என இராஜாங்க அமைச...
|
|
|


