அனைத்து மருந்தகங்களும் நாளை திறந்திருக்கும் – ஜனாதிபதி செயலணி!
Wednesday, April 8th, 2020
நாட்டின் அனைத்து மருந்தகங்களும் நாளை 9ஆம் திகதி முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அவசர சேசைகளுக்கான ஜனாதிபதி செயலணி இதற்கான முடிவை எடுத்துள்ளது.
இதன்படி கொரோனா வைரஸ் பரவலில் அதிக ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை ஆகிய இடங்களிலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆனையிறவு உப்பளம் மீண்டும் செயற்படும் காலத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம் - மாசார் மக்கள்!
வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு!
முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை சாரதிகளுக்கும் 5000 கொடுப்பனவு – அரசு தீர்மானம்!
|
|
|


