வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு!
Tuesday, July 16th, 2019
அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் இயந்திரம் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் வடக்கு ரயில் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது ரயில் பாதையினை சீர் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
இலங்கைக்கு விரைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல் - வெளியான காரணம்
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
பல்வேறு திருட்டு சம்பவங்கள் - சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது!
|
|
|


